பாஜகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம் : அகிலேஷ் யாதவ்..!2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக, கூடுதலாக சில தொகுதிகளை கொடுத்தாவது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை தொடர்வோம் என அகிலேஷ் யாதவ்