எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது.! மக்களும் பங்கேற்க வேண்டும்.! – முதல்வர் கோரிக்கை.!எல்லாவற்றையும் அரசு செய்துவிட முடியாது. அரசு திட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும். அதற்கான திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம். - முதல்வர் மு.க.ஸ்டாலின்.