பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ₹225 கோடி நஷ்டம்!!கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், அவுட்டர் ரிங் ரோடு (ஓஆர்ஆர்) பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ₹225 கோடி