Maharashtra:ரயில் மேம்பால நடைமேடை ஸ்லாப் இடிந்து விழுந்ததில் 1 பேர் பலி, 12 பேர் காயம்மகாராஷ்டிராவின் சந்திராபூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில்வே சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 48 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்