"ரொம்ப நம்பி ஏமாந்துட்டேன்"....நடிகை ஓவியா வேதனை!என்னைப் பலர் காதலித்து ஏமாற்றினார்கள். அதுமட்டுமல்லாமல் சிலர் பண விஷயத்திலும் என்னை ஏமாற்றினார்கள் என ஓவியா யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
இவங்கள பாத்து கத்துக்கோங்கப்பா! பெண்களுக்கு முன்னுதாரணமான 'ஓவியா'!சமீபத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து நடிகை ஓவியா அதற்கு தக்-லைப்ஃ கொடுத்து கமெண்ட் செய்துள்ளார்.