ஆந்தையை கூட்டம் கூட்டமாக துரத்திய காக்கைகள்.! ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த சிறுவன்.!காக்கைகளிடம் சிக்கிய ஆந்தையை காப்பாற்றி பத்தாம் வகுப்பு சிறுவன் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.