எனக்கு உயிர் இல்லை.. இருந்தாலும் என்னால் ஒரு புதிய கலையை உருவாக்க முடியும்.! அசத்தும் ரோபோட்.!எனக்கு உயிர் இல்லாவிட்டாலும் என்னால் கலையை உருவாக்கமுடியும் என்று ரோபோட் ஐ-டா(Ai-Da) இங்கிலாந்து சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் உரையாற்றியது.
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வயதானவர்களிடம் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.!ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி வயதான வயதினரிடையே நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதைக் காட்டுகிறது.