புனேவில் தொடங்கிய ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 2- ம் கட்ட மனித சோதனை!ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்து, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் தொடங்கியது.