#BREAKING: நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு.., 11 பேர் உயிரிழப்பு..!ஆக்ஸிஜன் தொட்டியில் உள்ள வால்வில் பழுது காரணமாக ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.