கொரோனா நோயாளிகள் படுக்கை பெற புதிய வசதி அறிமுகம்..!தமிழக சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12,370 ஆக்ஸிஜன் படுக்கை வசதி..பொதுப்பணித்துறை..!கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12,370 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள்.