இயக்குநர் பாரதிராஜாவின் ஆவேச அறிக்கை.!தனது பெயரை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த பாரதிராஜா.!இயக்குனர் பாரதிராஜாவை தனிமை படுத்தியதாக வந்த வதந்தி செய்திகளுக்கு தற்பொழுது முற்று புள்ளி வைத்துள்ளார்.