உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மருதுவானமையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 'தனது தந்தை நலமாக இருப்பதாக' கார்த்தி சிதம்பரம் தகவல் தெரிவித்துள்ளார்.