#Breaking : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்.!விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றிபெற்றவர் பி.கிருஷ்ணன். இவர் நேற்று மாலைகாலமானார்.