வெளிநாட்டுக்கு தப்பிக்க போன கேமராமேனை பிடித்துவிட்டேன்! சிவகார்த்திகேயன் பட இயக்குனர் டிவிட்டரில் கலாட்டா!
சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஒருபடம், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார்