தவெக கூட்டணிக்கு செக்! மதுராந்தகம், தாராபுரத்தில் தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்!தவெக கூட்டணியில் இடம்பெறாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சிபிஐ கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.