"பி.டி.உஷா ஆதரவு அளிப்பது போல் நடித்தார்" வினேஷ் போகத் குற்றச்சாட்டு!பி.டி.உஷா அனுமதி இல்லாமல் என்னுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார் என வினேஷ் போகத் குற்றச்சாட்டியுள்ளார்.