"10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல".. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!நல்ல கதைகள் அமைந்தால் நல்ல படம் எடுப்பேன் என்று என் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.