விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடிக்கும் வாணிபோஜன்.!நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.