#ElectionBreaking : மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமக-வுக்கும் 40 தொகுதிகள், ஐஜேகே-க்கு 40 தொகுதிகள்....!மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.