Tag: pacific

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரிலிருந்து 144 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், கம்சட்கா தீபகற்பத்தின் கடலோர பகுதிகளில் ஒரு நிமிடம் வரை உணரப்பட்டதாகவும், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாகவும் ரஷ்ய […]

#Earthquake 7 Min Read
russia earthquake