மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி & உதவியாளர் சஸ்பெண்ட்!அரியலூர் மாவட்டத்தில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் பணம் கேட்ட நெல்கொள்முதல் அதிகாரிகள் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.