பத்ம விபூஷண் விருதுக்கு மேரிகோம்,பத்ம பூசன் விருதுக்கு பி.வி.சிந்து-பரிந்துரை விளையாட்டுத்துறை அமைச்சகம் செய்த
விளையாட்டுத்துறை அமைச்சகம் பத்ம விபூஷண் விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெயரையும், பத்ம பூசன் விருதுக்கு பி.வி.சிந்து பெயரையும் செய்துள்ளது.