தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு...! யார் யாருக்கு தெரியுமா..?இந்த ஆண்டு 128 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளது.