இணையத்தை கலக்கும் பத்மாவத் கூமர் நடனம்!அமெரிக்காவில் பனித்தரையில் கலக்கிய இளம்பெண் ....அமெரிக்காவின் சறுக்கோட்ட வீராங்கனை பனித்தரையில், பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஆடியுள்ள கூமர் நடனம் போல , கூமர் நடனம் இணையதளங்களில் பரவி வருகிறது.