பஞ்சமி திதியையொட்டி பத்மாவதி தயார் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகுவிமர்சை..!!லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்..!!திருச்சானூர் பதமாவதி தாயார் கோவிலில் பஞ்சமி திதியையொட்டி இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடந்தது.