காஞ்சிபுரம் அரசு பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து.! 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி.!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, சாலவாக்கம் பகுதியில் அரசு பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.