லெபனான் வாக்கி டாக்கி வெடிப்பு! 32 பேர் பலி 3000க்கும் அதிகமானோர் படுகாயம்!லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து தற்போது வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியுள்ளது.