“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றவில்லை என்றால் முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.
லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையின் போது லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி பந்திபோராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.