பாரிஸ் ஒலிம்பிக் : ஓய்வை அறிவித்த டாம் டேலி..! மகனுக்காக மீண்டும் விளையாடி பதக்கம் வென்று அசத்தல்!!பாரிஸ் ஒலிம்பிக் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடும் ஒலிம்பிக் தொடரின் 33-வது தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. பல வீரர்,