"இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்" – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் பரபரப்பாக பேசியிருக்கிறார்.
பிரிவினைவாத தலைவருடன் பாகிஸ்தான் அமைச்சர் பேச்சுவார்த்தை...!!பிரிவினைவாதத் தலைவரான மிர்வாய் உமர் பரூக்குடன் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசியில் பேசியதற்கு தற்போது கண்டனம் எழுந்துள்ளது.