பாகிஸ்தான் மிஸ்டர் பீன், ஜிம்பாப்வே அதிபர் ட்வீட்டுக்கு பாக் பிரதமர் பதில்.!நேற்று டி-20 உலகக்கோப்பையில் பாக்-ஜிம்பாப்வே போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்று பாகிஸ்தானை அதிர வைத்தது.