சாம்பியன்ஸ் டிராபி சர்ச்சை : ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் போட்டிகளை எக்காரணம் கொண்டும் மாற்றமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.