ஆசிய கோப்பை தொடர் 2025: துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்!ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி துபாயில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.