சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம்! பாகிஸ்தான் கேப்டன் சவால்!நாங்கள் வேலை செய்தோம், ஆனால் மிடில் ஓவர்களில் பேட்டிங் மேம்பட வேண்டும் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளார்.
PAK vs UAE : வெற்றிபெற்று சூப்பர் 4-க்குள் நுழைந்த பாகிஸ்தான்! இந்தியாவுடன் மீண்டும் மோதல்!ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி வரும் 21ம் தேதி இந்திய அணியுடன் மோதுகிறது.