மனிதனை அழித்துவிடலாம், ஆனால் அவன் சிந்தனைகளை அளிக்க முடியாது – கனிமொழி!மனிதனை அழித்துவிடலாம், ஆனால் அவன் சிந்தனைகளை அளிக்க முடியாது என பகத்சிங் பிறந்தநாளுக்கு கனிமொழி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.