100 -க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை பாகிஸ்தான் தடை செய்தது.!பாகிஸ்தானில் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட 100 -க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு தடை செய்துள்ளது.