பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 6 பேர் உயிரிழப்பு.!10 பேர் காயம்.!பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில், 6 பேர் உயிரிழந்தனர் எனவும், 10 பேர் காயமடைந்தனர் என