காபூல் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு: ஏன் மோதுகிறது ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான்?பாகிஸ்தான் நகரங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி தாலிபான் படையினர் பதிலடி கொடுத்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.