தேர்தலில் போட்டியிட இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் தடை.! பாகிஸ்தான் தேர்தல் வாரியம் உத்தரவு.!பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.