போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...நம் அண்டை நாடான பாகிஸ்தான் அவ்வபோது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.