இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்...!!!உளவு பார்க்க வந்ததா சந்தேகம்..!!பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் பறந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.