பாகிஸ்தான் அதிகாரியின் 'கழுத்தறுப்பு' சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ...பஹல்காம் தாக்குதலை எதிர்த்து லண்டனில் போராடியவர்களை நோக்கி பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கழுத்தை அறுப்பது போன்று சைகை காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்...,காஷ்மீர் தாக்குதலால் விரக்தியில் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக்கை கொண்டு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.