"அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்" – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் இந்தியாவை எச்சரித்துள்ளது.