பாகிஸ்தான் இந்து கோவிலுக்கு செல்ல 96 இந்தியர்களுக்கு விசா.! அந்நாட்டு தூதரகம் அறிவிப்பு.!பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவிலுக்கு செல்வதற்கு இந்திய யாத்ரீகர்கள் 96 பேருக்கு விசா வழங்கியது அந்நாட்டு அரசு.