"ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இருக்கணும்"..உத்தரவு போட்ட ஐசிசி..ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!'2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை அணி சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட்டுக்குள் அரசியல் செய்த பிசிசிஐ? அதிரடியாக எச்சரிக்கை கொடுத்த ஐசிசி!சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை ஜெர்சியில் பொறிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.