உ,பி போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபத்.. அப்போ பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்.. காவல் கண்காணிப்பாளர் ஆவேச பேச்சு
அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச்சொத்துக்களும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. இதிலும் குறிப்பாக லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில்