பாகிஸ்தான் காஷ்மீரில் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!பாகிஸ்தான், காஷ்மீரில் உள்ள மீர்பூர் எனும் நகரத்தில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவு என பதியப்பட்டுள்ளது.