#Breaking:பாக்.பிரதமருக்கு எதிரான வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு தள்ளி வைப்பு?!பாக்.பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் யாரும் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் வரவில்லை என தகவல்.