காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் திட்டம் ..!ஜம்மு-காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.