காஷ்மீர் தாக்குதல் : "விசாரணைக்கு நாங்கள் தயார்!" பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!பஹல்காம் தாக்குதல் தொடர்பான நடுநிலையான விசாரணைக்கு நாங்கள் தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.